EBM News Tamil
Leading News Portal in Tamil

இன்றைய(ஜூன்-16) விலை: பெட்ரோல் ரூ.79.24,டீசல் ரூ.71.62

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன்- 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.