EBM News Tamil
Leading News Portal in Tamil

கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெறும் மக்களவைத் தேர்தல்!!

கேரளா மாநிலத்தில் இன்று மக்களவை இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!
கேரளா மாநிலத்தில் செங்கண்ணூர் பகுதியில் இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கேரளா மக்கள் அனைவரும் வாக்களிப்பதில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் தேர்தலுக்கான வாக்குச்சாவடி காலை 8 மணிக்கு திறந்து வைத்துள்ளனர். அதிகாலையிலிருந்தே மக்கள் அனைவரும் வாகளிப்பதர்க்காக நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.


காலியாக உள்ள இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பல்கர் மற்றும் பந்தரா – கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதேபோல, கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர், பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.


Tags:KeralaKerala assembly by-pollElectionsVotingChengannur punjab karnataka jarkhand