திருச்சி விமானநிலையத்தில் ரூ.3.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி: திருச்சி விமானநிலையத்தில் அசாருதீன் என்பவரிடம் ரூ.3.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாம்பூரில் இருந்து வந்த அசாருதீனிடம் 101 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.