EBM News Tamil
Leading News Portal in Tamil

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

பெங்களூரு: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பரசுராம் கைது செய்யப்பட்டுள்ளான். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை பரசுராமிடம் விசாரணை நடத்தி வருகிறது.