EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னையில் நேற்று முன்தினம் 12க்கும் மேற்பட்ட வழிப்பறி: 6 பேர் கைது

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் 12க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 30 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.