EBM News Tamil
Leading News Portal in Tamil

சமயநல்லூர் அருகே விவசாயி வீட்டில் 19 சவரன் நகை கொள்ளை

மதுரை: சமயநல்லூர் அருகே அம்பலத்தடியில் விவசாயி மொக்கைச்சாமியின் வீட்டில் 19 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விவசாயி வீட்டில் இருந்த அரை கிலோ வெள்ளி, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.