சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
நெல்லை: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாத்திமா என்ற பெண்ணிடம் ரூ.1,000 திருடிய கனி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: சங்கரன்கோவில் பேருந்து நிலையம் Sankarankoil bus stand பெண்கள் கைது