Ultimate magazine theme for WordPress.

பட்டினப்பாக்கத்தில் பொறியாளர் வீட்டில் 100 சவரன் நகை திருட்டு : பணிப்பெண் கைது

சென்னை; சென்னை பட்டினப்பாக்கத்தில் பொறியாளர் ஒருவரது வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. காவலதுறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் பொறியாளர் ஆனந்த் வீட்டில் திருடியதாக பணிப்பெண் தேவியை கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.