மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் வேக்சின் அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
உருமாறிய கொரோனா வகைகள் தொடர்ந்து தோன்றி வருவதால், மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் வேக்சின் அளிக்க வேண்டிய தேவை உருவாகலாம் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.