உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,112,531 பேர் பலி.. பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 191,686,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. 178,647,369 பேர் குணமடைந்துள்ளனர். 12,948,295 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 29,424 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஒரு நாளில் 120 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன ஒரேநாளில் 31 பேர் பலியாகி உள்ளனர்.. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 19,391,845 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. இதுவரை 5,42,877 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர்