EBM News Tamil
Leading News Portal in Tamil

மேற்கு ஐரோப்பாவில் பெய்த மிகக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

மேற்கு ஐரோப்பாவில் பெய்த மிகக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது.