தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று… மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.