EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை ஐஐடியின் பிரதான நுழைவாயிலில் தீ விபத்து!

சென்னை ஐஐடியின் பிரதான நுழைவாயிலில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஐஐடி வாயில் முன்பகுதியில் இருந்த கழிவுகளால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ மளமளவென்று சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் மெல்ல பரவ தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலத்தால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது.