EBM News Tamil
Leading News Portal in Tamil

ஹைதராபாத் அணியில் சமரன்! | smaran in srh squad ipl 2025


ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸாம்பா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடதுகை பேட்ஸ்மேனான சமரன் ரவிச்சந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

21 வயதான சமரன் ரவிச்சந்திரன் இதுவரை 7 முதல் தர போட்டிகளிலும், 10 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வருகிறார். சமரன் ரவிச்சந்திரன் ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.