EBM News Tamil
Leading News Portal in Tamil

சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார்

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவான நிலையில், தற்போது குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதன் முதலில் சீனாவில் இருந்து மற்ற உலகநாடுகளுக்குக் கொரொனா வைரஸ் தொற்று உருவான நிலையில், தற்போது, சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் தொற்று பரவிவருகிறது.

மேலும்,சீனாவில் குரங்கு பி வைரஸால் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற உலக நாடுகளுக்கு பரவுமா என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.