ட்விட்: காலா பட நாயகி வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இதோ!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் இரண்டு நாயகிகளுள் ஒருவராக நடித்துள்ள ஹூமா குரேஷி தனது டிவிட்டர் பக்கத்தில் காலா படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், அவர் இனிமேலும் இந்தப் புகைப்படத்தை வெளியிட என்னால் காத்திருக்க முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Can't wait to share this beautiful film with you all … #Kaala releases #June7th #KaalaInHindi Seen here with the #KingOfDharavi @rajinikanth @beemji #actorslife #humaqureshi #blessed #work #love #intense pic.twitter.com/PNTLlgw8mZ
— Huma Qureshi (@humasqureshi) May 25, 2018