EBM News Tamil
Leading News Portal in Tamil

₹ 50 ஆயிரம் வரை சம்பளத்தில் தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ரெடியா!

மொத்த காலியிடங்கள் – 2900

பணிபுரியும் இடம் – தமிழ்நாடு

பணி – Fileld Assistant (Trainee)

சம்பளம் – மாதம் ரூ.18,800 – 59,900

தகுதி : எலக்ட்ரீசியன், எலக்ட்ரிக்கல், ஒயர் மேன் போன்ற ஏதாவது பிரிவுகளி ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு – 01.07.2019 தேதியின் படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்.டி பிரிவு, விதவைகள் 35 வயதிற்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ. 1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.