EBM News Tamil
Leading News Portal in Tamil

ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்…! கொரோனா நிதியுதவி கோரிய முதல்வர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிறு துளி பெரு வெள்ளம்” என்பதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ECS மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம் என்றும், வெளிநாடுவாழ் இந்தியர்கள் SWIFT Code-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.