EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐடிஎஃப் கலபுராகி ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ராம்குமார் | ITF Kalaburagi Open Tennis Ramkumar in final


கலபுர்கி: கர்நாடகாவின் கலபுர்கியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் கலபுராகி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அரை இறுதி சுற்றில் அவர், 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ரியோடாரோ டகுச்சியை வீழ்த்தினார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரேலியாவின் டேவிட் பிச்லருடன் மோதுகிறார்.