EBM News Tamil

40 மில்லியன் டாலர் கொடுத்தா விட்டுக்கொடுக்க ரெடி.. அமேசான்-க்கு செக் வைத்த பியானி..!

0

இந்திய ரீடைல சந்தையின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகப் பார்க்கப்படும், ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் வர்த்தக விற்பனை ஒப்பந்தத்திற்கு அமேசான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் – பியூச்சர் குரூப் இடையிலான வர்த்தகப் பரிமாற்றம் நடக்கக் கூடாது என இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் அமேசான் தொடர்ந்து இந்திய நீதிமன்றம், சிங்கப்பூர் நடுவர் அமைப்பு ஆகியவற்றில் வழக்குகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பியூச்சர் குரூப் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் முக்கியமான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.