EBM News Tamil

ஸ்மித்தை எடுக்க சண்டை போட்ட 2 அணிகள்.. யாருமே எதிர்பார்க்காத பரபர முடிவு.. டெல்லி கொடுத்த டிவிஸ்ட்!

0

சென்னை: ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி அணி ரூபாய் 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. 14வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.2021 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது.

ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருந்தது. ஏப்ரல் 10ம் தேதி பெரும்பாலும் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.