சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரேங்க் டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பதும் ஆரியை ரியோ அட்டாக் பண்ணுவதும் இன்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மூன்றாவது சுற்றை எட்டியிருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த புரமோவில் பாலாஜி பாலை பிடிக்க வந்து விழுந்து வாரியதும் தெரியவந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.