EBM News Tamil

ப்ளீஸ்.. “இவருக்கு” மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்

0

சென்னை: யாருக்கு வேணும்னாலும் சீட் தாங்க.. ஆனால் இவருக்கு மட்டும் சீட் தந்துடாதீங்க என்ற ஒரு சத்தமான குரல் அறிவாலயம் நோக்கி கேட்டு கொண்டே இருக்கிறது.. இத்தனை பேர் எதிர்ப்புக்குரல் எழுப்பும் அந்த நபர் யார்?

திமுக பொறுத்தவரை, உட்கட்சி பூசல் என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கும் ஒன்றுதான்.. கலைஞர் இருந்தபோதும் சரி, இதேபோல பூசல்கள், உட்கட்சி பிரச்சனைகள், கோஷ்டி மோதல்கள் என தலைதூக்கியே இருக்கும்…

ஆனால், அவர்களை கலைஞர் அழைத்து பேசி, அவர்களின் தரப்பு நியாயத்தையும் கேட்டு, பிரச்சனைகளை களைந்து, விவகாரத்தை தீர்த்து வைப்பார்.. அதிருப்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சிக்கும் களங்கம் வராமல் ஜாக்கிரதையாக காய் நகர்த்தி விடுவார்.

Leave A Reply

Your email address will not be published.