EBM News Tamil

புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.. பரபர தகவல்!

0

துபாய் : 2020 ஐபிஎல் தொடரில் இருந்து புவனேஸ்வர் குமார், அமித் மிஸ்ரா ஒரே நாளில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

புவனேஸ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர். அமித் மிஸ்ரா டெல்லி கேபிடல்ஸ் அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்று ஆடி வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.