EBM News Tamil

திருப்பூர் ராம்ராஜ் நிறுவன பெயரில் போலி மாஸ்க்.. ‘நேர்மைநாதன் ‘ உட்பட் 3 பேர் கைது!

0

திருப்பூர்: திருப்பூரில் ராம்ராஜ் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியாக முககவசம் தயாரித்த நேர்மைநாதன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேர்மைநாதனுடன் சீனு, முருகன் ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் (ராம்ராஜ்) பெயரை பயன்படுத்தி போலியாக தரம் குறைவான மாஸ்க் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. திருப்பூர் சந்தை என்ற பெயரில் இயங்கும் பேஸ்புக் தளத்தில் இதுபற்றி ஆர்எஸ் சீனு என்பவர் விளம்பரம் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.