EBM News Tamil

கமலின் ‘ஏக் தூஜே கேலியே’ முதல் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ வரை.. இந்தியிலும் அசத்திய எஸ்.பி.பி!

0

சென்னை: தமிழ், தெலுங்கில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இந்தியிலும் மறக்க முடியாத பாடல்களை பாடி உள்ளார். மறைந்த எஸ்.பி.பி, தமிழ், தெலுங்கில் பாடியதை விட இந்தியில் பாடியது குறைவுதான் என்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை.

தமிழில் எஸ்.பி.பிக்கு சாந்தி நிலையம் படத்தின் ‘இயற்கை எனும் இளையக்கன்னி’தான் முதல் பாடல்.

இந்தியில் அவருடைய முதல் பாடல் அமைந்தது, கமல், ரதி நடித்த ஏக் தூஜே கேலியே படத்தில்தான். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது போல, அங்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த பாடல் கூட. கே.பாலசந்தர் அந்தப் படத்தை இயக்கியதால்தான் கிடைத்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.