சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அஸ்வின் அதிரடியாக ஆடி உள்ளார்.இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இரண்டு பேரும் ஜோடி போட்டு அதிரடியாக ஆட தொடங்கினார்கள். தேவையான பந்துகளை தேர்வு செய்து அடித்தார். முக்கியமாக இவர் ஸ்பின் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். ஸ்பின் பவுலர்களை இவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.