EBM News Tamil

உல்லாச கப்பலுக்கு இணையான சொகுசு காரை வாங்கிய முன்னாள் கிரிக்கட் வீரர்! மோடிஜி சொன்னது கேக்கலையா சார்

0

உல்லாச கப்பல் என்று போற்றப்படும் கியா நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி லக்சூரி காரை பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் புதிதாக வாங்கியுள்ளார். அவர் யார், அதன் விலை எவ்வளவு என்பது பற்றிய தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கொரோனா வைரஸ் பிரச்னையால் இந்தியா பொருளாதாரம் அதளபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. எனவே, அதனை தூக்கி நிறுத்தும் விதமாக ‘வோகல் ஃபார் லோகல்’ (vocal for local) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இறக்குமதி பொருட்கள் அல்லாத உள்நாட்டு தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதற்கான திட்டம்தான் அது.

இதன்மூலம், தத்தளித்து வரும் இந்திய பொருளாதாரத்தை கரை சேர்க்க முடியும் என மத்திய அரசு நம்புகின்றது.

இந்த நிலையில், பிரதமர் முதல் அரசியல் முக்கிய பிரமுகர்கள் யாரெல்லாம் உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது. அதில், பெரும்பாலானோர் வெளிநாட்டு தயாரிப்புகளையே அதிகம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. அதேசமயம், உள்நாட்டு தயாரிப்புகள் சிலவற்றையும் அவர்கள் இரண்டாம் நிலை பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதும் தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.