EBM News Tamil

“அதிரடி முடிவு”.. மொத்தமா கிளம்பி போய்… இதென்ன புதுஸ்ஸா இருக்கு.. ஒர்க் அவுட் ஆகுமா?

0

சென்னை: திமுக கூட்டணியில் இதுவரை எந்த உறுதியும் எட்டப்படாததால், நித்தம் ஒரு தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. அந்த வகையில் இப்போதும் ஒரு சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

இதுவரை திமுகவும்சரி, அதிமுகவும் சரி, இப்படி ஒரு இழுவையில் தேர்தல் ஆலோசனையில் ஈடுபட்டதில்லை.. மெகா கட்சிகளாக இருந்தாலும் கூட, கூட்டணி இல்லாமல் இந்த கட்சிகள் போட்டியிட்டதில்லை..

ஆனால், இந்த முறை கூட்டணிகளிடம் எப்போதும் இல்லாத கறார் தன்மையை இரு கட்சிகளும் காட்டி வருகின்றன. இதற்கு காரணம், ஆட்சியை தக்க வைக்க அதிமுகவும், ஆட்சியை பிடிக்க திமுகவும் முடிவெடுத்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.