Ultimate magazine theme for WordPress.

வெறும் 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள்தான் தமிழ்நாட்டுக்கா? – கே.எஸ். அழகிரி ஆதங்கம்!

கொரோனாவை எதிர்கொள்ளும் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை ஏமாற்றிவிட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், மோடி தமிழகத்தை ஏமாற்றிவிட்டார் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 5 லட்சங்களில் வெறும் 24,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள்தான் தமிழ்நாட்டுக்கா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முதலமைச்சர் ஏன் இன்னும் மெளனமாக இருக்கிறார் என்றும் கேட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.